November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

குளத்தூர் ஊராட்சியில் 7லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பனியை ஊராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டதொலைதொடர்பு அலுவலகத்தில் இருந்து செட்டியார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி
பார்வையிட்டார் மேலும் 2023-2024 ஆம் ஆண்டுக்கான 15வதுநிதிக்குழு மானிய திட்டத்தில் ரூபாய் 7லட்சம்மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றது.