தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட, மாநகர விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026 தேர்தல் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றி, விவசாய அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்
கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மாநில விவசாய அணி இணைச் செயலாளரும் திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர்
ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, கயத்தார் மத்திய ஒன்றிய செயலாளர்
கருப்பசாமி, கழுகுமலை பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார், கயத்தார் பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன், கடம்பூர் பேரூர் கழக செயலாளர் பாலகுமார், மாமன்ற உறுப்பினர் ராஜதுரை, விவசாய அணி தேவதாஸ்
உட்பட விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

