November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியளிக்கப்பட்டது. இதில், சிறப்பு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.

தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் வைத்து இன்று (22.06.2024) காலை நடைபெற்றது. மேற்படி கவாத்து பயிற்சியை மாவட்ட
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

கொற்கை ஊராட்சியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்

 தூத்துக்குடி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, எல் பாஸ் சமூக சேவை அறக்கட்டளை, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஏரல் வட்டம் கொற்கை ஊராட்சியில் சர்வதேச யோகா
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பாத்திமாநகர் பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாத்திமாநகாில் நடைபெற்று வரும் வடிகால்
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி தூய்மை காவலர்களுக்கு மருத்துவமுகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. அங்கு தினசாி குப்பைகளை சேகாிக்க 100க்கும் மேற்பட்ட பெண் தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றன.
#ஆன்மிகம் #தூத்துக்குடி மாவட்டம்

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்தில் ஆவனி மாத பௌர்ணமிபூஜை

தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சி அருள் மிகு வீர சக்கதேவி ஆலயத்தில் 21-06-2024 ஆவனி மாத இரவு பௌர்ணமி பூஜை இந்த பூஜையானது இரவு 08.00மணி முதல் 12.00மணி வரை
#அரசியல்

கலைஞர் அண்ணா நினைவிடத்தில் மாியாதை செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் 2024 2025ம் ஆண்டுக்கான மாணிய கோாிக்கை பட்ஜெட் கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை மாணிய
#தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் எஸ்ஐ ராஜாமணி வழங்கினார்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாய் தந்தையர்களை இழந்து பள்ளி படிப்பை மேற்கொள்ளும் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கும்
#தூத்துக்குடி மாவட்டம்

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும் மழைகாலத்திற்கு