தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4-ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராமன், பாலகுமார் ஆகியோர் தலைமையில் தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக ராஜு, துணைத்தலைவராக சிதம்பரம், இணைச்செயலாளராக சதீஷ்குமாா், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனா்.
அதன் பதவியேற்பு விழா பிரஸ்கிளப் அலுவலகத்தில் 11.09.24 புதன்கிழமையன்று மாலை நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதில் சிறப்பு விருந்தினராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
விழாவில் முன்னாள் தலைவர் காதா்மைதீன், செயலாளர் அண்ணாதுரை, முக்கிய பிரமுகா்கள்
பிஜேபி மாநில ஓ.பி.சி அணி துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ்கனி, மதிமுக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் சாா்பில் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லாவிக்னேஷ், மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் சொக்கலிங்கம், தேமுதிக மாவட்ட பொருளாளா் விஜயன், பாஞ்சாலங்குறிச்சி வீர சக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி, செயலாளர் செந்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவி ஜெயஜோதி, இந்துமுன்னனி நிர்வாகிகள் சிவலிங்கம், சிபு, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், உள்பட பல்ேவறு அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுதுறை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தொலை பேசி மற்றும் வாட்சப் மூலம் வாழ்த்து தொிவித்தனர்.
பிரஸ்கிளப் மூத்த உறுப்பினர்கள் அருண், ஆத்திமுத்து, லெட்சுமணன், முரளி, மாாிராஜா, உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், அகமதுஜான், ஜெகதீஸ்வரன், இசக்கிராஜா, குமாா், இருதயராஜ், கண்ணன், ராஜன், செந்தில்முருகன், மாணிக்கம், அறிவழகன், மணிகண்டன், ரமேஷ்கண்ணன், அருள்ராஜ், நீதிராஜன், நடராஜன், கார்த்திக்கேயன், செய்யது அலி சித்திக், சூா்யா, சேகா், ரமேஷ், மற்றும் செய்தியாளர்கள் ராஜாசாலமோன், ராஜேந்திரபூபதி, விஜயகாந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


