November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

78வது சுதந்திர தினம்;தூத்துக்குடி சிவன்கோவில் சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

தூத்துக்குடி இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினவிழாவையொட்டி தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் அனைத்து திருக்கோவில்களிலும் சமபந்தி அன்னதானம் நடத்த வேண்டும் என்ற உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி பாகம்பிாியாள் உடனுைற சங்கரராமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி அன்னதானத்தை பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஜெயலட்சுமி, ஆகியோர் தொடங்கி வைத்து உணவருந்தினார்கள்.
நிகழ்ச்சியில் சிவன்கோவில் கணக்கர் சுப்பையா, பிரதோஷகமிட்டி நெல்லையப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.