November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து விருந்து வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனியார் மஹாலில் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கனிமொழி எம்.பி. விருந்து வழங்கினார். மேலும், நிர்வாகிகளுக்கு இனிப்பு பரிமாறி, நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், எம்.எல்.ஏக்கள், மார்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரைபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் தங்கமாாியம்மாள், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், கவிதாதேவி, வக்கீல் குபேர்இளம்பாிதி, வக்கீல் சீனிவாசன், வக்கீல் அசோக், சித்திரைசெல்வன், அபிராமிநாதன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, பார்வதி, நிக்கோலாஸ்மணி, பெனில்டஸ், பெருமாள், தங்கம், ராமர், கோகுல்நாத், சின்னத்துரை, பாக்கியத்துரை, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், ராமசுப்பு, சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், இளங்கோ, ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமாா், மாாிச்சாமி, ராஜ்குமாா், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிாியன், இருதயராஜ், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ஜெயக்கனி, பரமசிவம், சாரதி, டேனி, முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், வினோத், பரமசிவம், வக்கீல்கள் ரூபராஜா, ரெக்ஸ், பெல்லா, பிக் அப் தனபால், நாராயணவடிவு, சக்திவேல், சீதாராமன், ராபின், செந்தில்குமார், ரவி, தங்கராஜ், குமரன், சீதாலட்சுமி, சந்தனமாாி, பிரவீன்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, ரெங்கசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின்ஜெயா, மகளிர் அணி நிா்வாகிகள் யோகசெல்வி, சத்யா, ரேவதி, தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மாியதாஸ், கருப்பசாமி, உலகநாதன், வேல்முருகன், சண்முகராஜ், பேச்சிமுத்து, பெத்துராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, ராஜாமணி, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, ரவீந்திரன், செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், கருப்பசாமி, மந்திரகுமார், சுரேஷ், செந்தில்குமார், கதிரேசன், நவநீதன், சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச்செல்வம், பொன்னையா, சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்து, பொியசாமி, அந்தோணிராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் அறிவழகன், கயத்தாறு நாகராஜன், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜ், ஜோஸ்பர், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, சேது, ராஜேந்திரன், கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உணவருந்தினார்கள்.