விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் விடுதலை சிறுத்தைகள் தொகுதி பொறுப்பாளர் சடையாண்டி விடுதலை சிறுத்தைகள் வில்லாளன்ரெஸ்லி மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப் பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாரிச்சாமி வார்டு செயலாளர் மாரிராஜ் பொறுப்பாளர்கள் ஆழ்வார் உதயகுமார், தங்கராஜ்பாண்டியன், புஷ்பராஜ்,R.R.சங்கர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

