December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

எட்டயபுரத்தில் பாரதியார் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

எட்டயபுரம் மகாகவி பாரதியின் 103 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர். எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில்
#விளாத்திகுளம்

நாகலாபுரத்தில் 40 அடி உயர தியாகி இமானுவேல் சேகரன் பேனருக்கு பாலாபிஷேகம்!

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது 40 அடி உயர பேனருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் 67வது
#தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் அருகே துளசிபட்டி கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

விளாத்திகுளம் பேரூராட்சி 12 வது வார்டு துளசிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் எம்பி கனிமொழி தலைமையில்..

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்
#தூத்துக்குடி மாவட்டம்

ரூ 77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை 881 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 881 பயனாளிகளுக்கு ரூ.77.80 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா
#தூத்துக்குடி மாவட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவு தினம்; தலைவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

ஒட்டப்பிடாரம், செப்.8:சுதந்திரப் போராட்டவீரர் சுந்தரலிங்கனார் செப்டம்பர் 8ம் தேதி அவரது நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது மேலும் 225 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் ஜீவன் மருத்துவமனை திறப்பு

தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி போல்பேட்டையில் புதிதாகஅமைக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனையை அமைச்சா் கீதாஜீவன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் இம்மருத்துவமனை 24 மணி நேர சிகிச்சை வசதியும் சிறப்பு மருத்துவா்கள்
#ஆன்மிகம் #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நிலைக் கால் வைக்கும் வைபவம்

தூத்துக்குடி சிவன் கோயில் தென்புறம் வைகுண்டபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ் கிளப்-பில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்…

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.. மேலும், நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது..
#ஆன்மிகம் #தூத்துக்குடி மாவட்டம்

ஸ்ரீ போத்தி விநாயகர்; வினாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜை, அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ. என்.பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு