December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் அருகேயுள்ள சிவஞானபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது மேலும் இந்த முகாமில் சக்கம்மாள்புரம்,சிவஞானபுரம், கே.குமரெட்டையாபுரம்,அருங்குளம்,அ.சுப்பிரமணியபுரம், வெள்ளையம்மாள்புரம்,அயன்செங்கல்படை,நமச்சிவாயபுரம்ஆகிய ஊராட்சிகளும் கலந்து கொண்டு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை மேயர் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி போல்பேட்டை ஸ்டேட்பேங்க் காலணியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஆக-9 வடபாகம் கோயில்பிள்ளைவிளை 6 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு . நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக
#தூத்துக்குடி மாவட்டம்

எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி மாநகராட்சி செயல்படுகிறது. மேயர் ஜெகன் பொியசாமி குறைதீர்க்கும் முகாமில் பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்ற பொதுமக்களிடம் குறை தீர்க்கும் முகாமிற்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா,
#தூத்துக்குடி மாவட்டம்

கீழ ஈரால் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் – கீழ ஈரால் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினருக்கு டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அடையாள அட்டை விநியோகம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஆக 09, அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தலைமை வழங்கி வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டிற்கான
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம், விளாத்திகுளத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ஞானசேகரன் தலைமை
#தூத்துக்குடி மாவட்டம்

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற வீர வீராங்கனைகளுக்கு
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தாலுகாவில் 5 கிராம நிர்வாக அலுவலகமே இல்லை சமூக ஆர்வலர் தகவல்.

தூத்துக்குடி : சமூக ஆர்வலர் ச. பாலா என்ற பாலசந்தர் தனது முகநூல் பக்கத்தில் வெளிட்டுள கோரிக்கை யாதெனில் தமிழக அரசினுடைய அனைத்து சேவைகளையும் பொது மக்களிடையே
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி