தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குறித்தும் பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலைக்ஸ், நீதியரசர் – மாவட்ட சட்டப் பணியில் ஆணைக்குழு செயலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.ஜே.கென்னடி, உமா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் அதிசயராஜ் மற்றும் காவல்துறை கல்வித்துறை மருத்துவ துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

