December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 ஆவது பிறந்தநாள்;தெற்கு மாவட்டம் கிழக்கு மண்டல் சார்பாக கொண்டபட்டது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்வதற்கு தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் சமேத பாகம்பரியாள் திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி அய்யனடைப்பு பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு!

அய்யனடைப்பு பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யனடைப்பு பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
#விளாத்திகுளம்

முத்ரா லோன் மானியம் வழங்க மறுக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மீது ஆட்சியரிடம் புதூர் நெசவாளர்கள் புகார்!

இது குறித்து புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வாங்கிய நெசவாளர்கள் 16.09.24 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
#தூத்துக்குடி மாவட்டம்

முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து பணிகளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

தூத்துக்குடி மாநகராட்சி 44வது வார்டு பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை செய்தனர்!

தூத்துக்குடி திமுக பவளவிழா ஆண்டை யொட்டி அனைவருடைய இல்லத்திலும் கருப்பு சிவப்பு கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
#தூத்துக்குடி மாவட்டம்

மாநில அரசு விருது பெற்ற இயற்கை ஆர்வலர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் காசிவிஸ்வநாதனிடம் வாழ்த்துப் பெற்றார்.

தூத்துக்குடி ஆண்டு தோறும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தனி நபர்களை கலெக்டர் தலைமையிலான குழுவானது தேர்ந்தெடுத்து, தமிழக
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும்
#விளாத்திகுளம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாமை அமைச்சர் கீதாஜீவன்,எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இம்முகாமினை சமூக நலன்
#விளாத்திகுளம்

குளத்தூரில் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்பு!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் குளத்தூரில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் , மாண்புமிகு.சமூக நலன்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு மேயர் ஜெகன் பொியசாமி மற்றும் அனைத்து கட்சியினர் நோில் வாழ்த்து!

தூத்துக்குடி பிரஸ்கிளப் புதிய நிா்வாகிகள் தேர்வு கடந்த 4-ம் தேதி தேர்தல் அதிகாாிகளான சரவணன், சரவணபெருமாள், கார்த்திகேயன், டேவிட்ராஜா, ஜெயராமன், பாலகுமார் ஆகியோர் தலைமையில் தமிழ்ச்சாலையில் உள்ள