December 1, 2025
#ஆன்மிகம் #தூத்துக்குடி மாவட்டம்

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்தில் ஆவனி மாத பௌர்ணமிபூஜை

தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சி
அருள் மிகு வீர சக்கதேவி ஆலயத்தில்
21-06-2024 ஆவனி மாத இரவு பௌர்ணமி பூஜை இந்த பூஜையானது
இரவு 08.00மணி முதல் 12.00மணி வரை நடைபெற்றது

மேலும் பௌர்ணமி பூஜை முன்னிட்டு இரவு 9.00 மணி அளவில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதேபோல்
இவ்விழாவில் சிறப்பு பூஜையாக விளக்கு பூஜை நடைபெறுகிறது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் இரவு

அன்னதானம் வழங்கப்பட்டது இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி அன்று சிறப்பாக ஏற்பாடு செய்து வரும்
அருள்மிகு வீர சக்கதேவி ஆலயக் குழு
தலைவர் Lion மு.முருகபூபதிMJF செயலாளர்ஆ.செந்தில்குமார்
பொருளாளர் ர.சுப்புராஜ் செளந்தர் இவர்களுக்கு  பெளர்ணமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.