தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய தாழை பகுதியில் இருந்து வேம்பார் வரை கடற்கரை கிராமங்களில் இன்றும் 10/5/2024 பிற்பகல் 12:30 மணி முதல் நாளை 11/5/2024இரவு 11:30 மணிவரை
கடலில் 2.5 மீட்டர் முதல் 2.7 மீட்டர் உயரம் பேரலைகள் எழும்பக்கூடும் எனவும் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுவிக்க பட்டுள்ளது.
மேலும் கடற்கரையில் நடைபயிற்சி செய்யவோ கடலில் குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

