December 1, 2025
#Uncategorized

ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்களை பொருத்துவது குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றதை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் இன்று 9.4.24 பார்வையிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *