தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமணடலத்திற்குட்பட்ட சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 31ம் ஆண்டு அசனவிழா மற்றும் 74வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. அசன விழா நிகழ்ச்சியை தலைவர் குருத்துவ செயலாளர் அருட்திரு இம்மானுவேல் வான்ஸ்றக் ஜெபம் செய்து அசனவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் அசன கமிட்டி ஒருங்கிணைப்பாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், செயலாளர் ஜாய்சன் பொன்னுத்துரை, பொருளாளர் ஞான்ராஜ் டேனியல், உதவி குருவானர்கள் ஜெபஸடின் தங்கபாண்டியன், சேகர கமிட்டி உறுப்பினர்கள் ஜவஹர் சுந்தர்ராஜ், பிரபாகரன், தென்றல் பெஞ்சமின், ஆலன் ஜெபதாஸ் சற்குணம், திராவிட மணி, பாலசிங், ஞான மணி ஆசீர்வாதம், ஜெயக்குமார் ரவி, ஜெபராஜ், யோபு, ஜான்சன் மாசில்லாமணி, ஜெய்கிஷ், ராஜசிங், சுதாகர், சரோஜா நோபல், தேவகிருபை, அற்புதராணி பொன்மலா், ராபின்சன், லேவிதாஸ் ஸ்டார் அலாய், ஜோன் சாங்டன், செல்வராஜன், டேவிட்ராஜ், மோகன் குமாா், யோவான், அருள்ராஜ் அகிலன், ஸ்டீபன், நவீன், மற்றும் சாம்ஜெபராஜ், பாஸ்கா், ஆலய அசன விழா கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பினரும் அசன விருந்தில் பங்குபெற்றனர்.
தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 31-ம் ஆண்டு அசன விழா நடைபெற்றது.

