![]() |
தூத்துக்குடி, ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் S.சுந்தர் அவரின் அறிவுறுத்தலின்படி மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது அதேபோல் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் T.J. கார்த்திகேயன் தலைமையில். தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர் மேலும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும், ஜனநாயகத்தின் உரிமை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றினார்.



