December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி முத்தையாபுரம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக நாளை மின்தடை

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் முத்தையாபுரம் 230/110/22கிவோ உப்பின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புக்காக 21-06-25 காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 2:00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

முத்தையாபுரம், பாரதி நகர், அத்திமரப்பட்டி, அனல் மின் நகர்,கேம்ப் 1சுற்றியுள்ள பகுதிகள் கேம்ப் 2 துறைமுகம் மற்றும் துறைமுகம் சுற்றியுள்ள பகுதிகள், தோப்புத் தெரு, வடக்குத்தெரு ,முள்ளக்காடு, பொட்டல் காடு, அபிராமி நகர், சுனாமி நகர் சவேரியார்புரம், வீர நாயக்கன் தட்டு, போன்ற பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது.என உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / முத்தையாபுரம் உப மின் நிலையம்/ தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.