இது தொடர்பாக தூத்துக்குடி மின்வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 07.08.25 வியாழக்கிழமை அன்று 110/22-11கே.வி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் கீழ்க்காணும் பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது.
மாப்பிள்ளையூரணி, ஜோதி நகா், திரேஷ் நகர் ஹைசிங் போர்டு, குமரன் நகர் காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர் உசேன்நகர் சுனாமி நகர் நேருகாலனி கிழக்கு, ஜீவா நகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், அழகாபுரி, செயின்ட் மேரிஸ்காலனி அய்யர்விளை, கோயில்பிள்ளைவிளை, மாதா நகர், ஆரோக்கியபுரம் மேல அலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு,T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம் சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன் பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ்புரம், மேல அலங்காரதட்டு, மாணிக்கப்புரம, பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமாவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

