தூத்துக்குடி மாவட்டத்தில் 21-06-2025 நாளை ஒரோ நாளில் சுமார் 24உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் , கீழ்க்கண்ட உப மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1-எப்போது வென்றான்,
2-ஓட்டப்பிடாரம்,
3-எட்டையபுரம்,
4-கடம்பூர்,
5.பசுவந்தனை ,
6-நாகலாபுரம்,
7-கோவில்பட்டி,SS
8- மஞ்ச நீர் காயல்,
9-ஸ்ரீ மூலக்கரை,
10- ஸ்ரீவைகுண்டம்,
11-செய்திங்க நல்லூர்,
12-வெம்பூர்,
13-உடன்குடி
14-சாத்தான்குளம்
15 -பழனியப்பா புரம்
16-நாசரேத்
17-செம்மரி குளம்
18-நடுவக்குறிச்சி
19-ஓட்டப்பிடாரம் எஸ் எஸ்
20-செட்டிகுறிச்சி
21- கழுகுமலை
22-விஜயாபுரி எஸ் எஸ்
23-சிட்கோ
24-சன்னத்து புதுக்குடி,
மேற்கண்ட துணை மின் நிலையத்தை சார்ந்த ஊர்களுக்கும்/ கிராமங்களுக்கும் மின் விநியோகம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

