தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மாதாந்திர பணி காரணமாக காலை 9;00 மணிமுதல் மாலை 4:00 மமின்தடை என மின்சார வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வாகைகுளம்:
கூட்டுடன் காடு, நடுக்கூட்டுடன் காடு,
மங்களகிரி, சூசை பாண்டியாபுரம், காலங்கரை, சேர்வைக்கார மடம் , சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல் ,M. புதூர், ராமச்சந்திரபுரம், ஏர் போர்ட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை , கோரம்பள்ளம், கலெக்டர் ஆபீஸ் அருகில், திரு வி க நகர், பெரியநாயகபுரம், அம்மன்கோயில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், வர்த்தகரெட்டிபட் டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி, எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணிவிலக்கு, முருகன்புரம் , ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது
2 விளாத்திகுளம்:
விளாத்திகுளம், மந்திகுளம், அயன்செங்கப்படை, கமலாபுரம். பிள்ளையார்நத்தம்,
கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், குளத்தூர், சூரங்குடி, வைப்பார், கீழவைப்பார், வேப்பலோடை, புளியங்குளம், மார்த்தாண்டம் பட்டி, வீரபாண்டியபுரம், ராமசந்திராபுரம், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது..

