திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்ற அதிமுக திருநெல்வேலி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.பி.முத்துப்பாண்டியன் அவர்களின் இல்ல திருமண விழா அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்.ஆர்.வி.கவியரசன அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
| P.விக்னேஷ் & M. கீர்த்திகா |
இந்நிகழ்வில் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள் சூரியா ராகுல் அம்பானி பிரவின் தினேஷ்குமார் அருண்பாலாஜி கவிபாரதி சபேஸ் புவனேஷ்க்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


