தூத்துக்குடி காமராஜர் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மபாண்டியன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்டச்செயலாளர் அசோக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் கோவில் தர்மகர்த்தா ஆறுமுக பாண்டியன் காரியதரிசி தங்ககுமார் மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் உடனிருந்தனர்.

