November 28, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி.செப்.05சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 153வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாாபில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அன்பழகன், வக்கீல் குபேர் இளம்பரிதி, அந்ேதாணிகண்ணன், பழனி, சோமநாதன், மாியதாஸ், வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சாகுல்ஹமீது, சத்யா, பெல்லா, மகேஸ்வரன்சிங், வினோத், அருண்சுந்தா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கங்காராஜேஷ், முத்துராஜா, பொன்ராஜ், சிங்கராஜ்,சுப்பையா, கருப்பசாமி, பாலகுருசாமி, டென்சிங், சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜான்சிராணி, ராமுத்தம்மாள், கந்தசாமி, நாகேஸ்வாி, வைதேகி, ராஜதுரை, பவாணி, கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், உறுப்பினர் மகாராஜன், மற்றும் கருணா, அல்பட், பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.