தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஊரக பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் காைல உணவு திட்டம் பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விாிவாக்கம் செய்யப்படும். என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் திருவள்ளுவர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சோி புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகத்தில் 3995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ மாணவிகள் பயனடைகின்றனர்.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரத்திலுள்ள விவிடி தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை திமுக துணைப்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி எம்.பி தொடங்கி வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி, ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள். முன்னதாக காமராஜர் படத்திற்கு மலர்தூவி மாியாதை செய்தார்கள்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, தொடக்க கல்வி அலுவலர் ரமா, வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, உதவி அலுவலர் மகேஸ்வாி, ஊராட்சிகளில் உதவி இயக்குநர் உலகநாதன், உதவி திட்ட அலுவலர் அருண், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், தாசில்தார் பிரபாகர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மை சேவியர், கவுன்வுசிலர்கள் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், நாகேஸ்வாி, ஜெயசீலி, கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், ஓன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின், பாரதிராஜா, தங்கமாாிமுத்து, ஜேசுராஜா, பெலிக்ஸ், தங்கபாண்டி, ஓன்றிய திமுக அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச் செயலாளா்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, முருகன், சந்திரசேகர், போஸ், ஆனந்தகுமார், ஓன்றிய பணி மேற்பார்வையாளர் முத்துராமன், வட்டச்செயலாளர் முத்துராஜா, பள்ளியின் தாளாளர் பிரம்மானந்தம், தலைமை ஆசிாியர் ஜெயவேணி, மற்றும் ரேவதி, பாஸ்கா், மணி, அல்பட், வேல்ராஜ், உள்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் ஆசிாியா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படம்: மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் குழந்தைகளுடன் உணவருந்தினார்கள்.
மாப்பிள்ளையூரணியில் முதலமைச்சாின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ,

