சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| வண்டி எண் | வழித்தடம் | குறிப்பு |
| 16865- 16866 | எழும்பூர் – தஞ்சாவூர் | ஜூலை 1-ம் தேதி முதல் |
| 16101- 16102 | எழும்பூர் – கொல்லம் | ஜூலை 1-ம் தேதி முதல் |
| 16353- 16354 | நாகர்கோவில் – காச்சிகுடா | ஜூலை 5-ம் தேதி முதலும் |
| 20635- 20636 | எழும்பூர் – கொல்லம் | ஜூலை 2-ம் தேதி முதல் |
- முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை மாதத்தில் இருந்து இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

