December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி ரைபிள் கிளப் அகாடமி சார்பில் புதிய 10 மீட்டர் ஏர் ரைபிள் உள்விளையாட்டு அரங்கினை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்!

ரைபிள் கிளப் சார்பில் பயிற்சி அகாடமி 10 மீட்டர் வரை துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் நவீன வசதிகளுடன் உள் விளையாட்டு அரங்கு சங்கரப்பேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
#தூத்துக்குடி மாவட்டம்

வடக்கு மாவட்ட திமுகவிற்கு ஆயிரம் புதிய மாணவா்களை உருவாக்க வேண்டும் மாணவரணி நேர்காணலில் ராஜீவ்காந்தி கோாிக்கை.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி பொறுப்புக்கான நோ்காணல் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நேர்காணல் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விஇ ரோடு தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி இந்திரா நகர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அன்னை இந்திரா நகர் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி தெற்கு
#தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அறம் செய்ய அறக்கட்டளை சார்பில் சீருடைகள் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம்,செப்.21: விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. விளாத்திகுளம் அறம் செய்ய அறக்கட்டளை சார்பில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள
#தூத்துக்குடி மாவட்டம்

2026ல் நடைெபறும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் சபதம் ஏற்கவேண்டும் சண்முகையா எம்.எல்.ஏ சூளுரை

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக பொதுஉறுப்பினா்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் கலையரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஓன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற
#தூத்துக்குடி மாவட்டம்

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை எம்.ஜி.ஆர் ஆதாித்து தமிழர்களின் நலனை பாதுகாத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினாா்.

தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி டூவிபுரம் 5வது தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பகுதி
#தூத்துக்குடி மாவட்டம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி துறைமுக கடற்கரையை 8 கோடி செலவில் சென்னை மொினாகடற்கரை போல் மேம்படுத்தப்படும் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

தூத்துக்குடி கடந்த ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின்
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் பெரியார் சிலைக்கு, மேயர் ஜெகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தூத்துக்குடியில் தந்தை பெரியார் 146வது பிறந்தநாளையொட்டி தென்பாகம் காவல்நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர