December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.

தூத்துக்குடி தமிழ்நாடு நாடார் சங்கம் மாநகரம் சாா்பில் காமராஜாின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மாலை அணிவித்து மாியாதை செய்து இணிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் நிர்மல்கிறிஸ்டோபர், மாநகர செயலாளர் சாமிவேல், மற்றும் நிா்வாகிகள் குமார், வெற்றிவேல், காசிராஜன், முருகேஸ்வரன், செல்வின், கார்த்திக்ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர் காண்டனா்.