தூத்துக்குடி ஊரகம் கோட்டம் வாகைகுளம் 110/33-22/11கி.வோ உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 12-02-2025 அன்று காலை 09.00மணி முதல் மதியம் 2.00மணி வரை கீழ்க்காணும்,
-
கூட்டுடன் காடு,
-
நடுக்கூட்டுடன் காடு,
-
மங்களகிரி,
-
சூசை பாண்டியாபுரம்,
-
காலங்கரை,
-
சேர்வைக்கார மடம்
-
சக்கம்மாள்புரம்,
-
சிவஞானபுரம்,
-
முடிவைத்தானேந்தல்
-
,M. புதூர்,
-
ராமச்சந்திரபுரம்,
-
ஏர் போர்ட்,
-
செல்வம் சிட்டி,
-
பவானி நகர்,
-
கூட்டாம்புளி,
-
சிறுபாடு,
-
திரவியபுரம்,
-
புதுக்கோட்டை ,
-
கோரம்பள்ளம்,
-
கலெக்டர் ஆபீஸ் அருகில்,
-
திரு வி க நகர்,
-
பெரியநாயகபுரம்,
-
அம்மன்கோயில்தெரு,
-
மறவன்மடம்,
-
அந்தோணியார்புரம்,
-
பைபாஸ், டோல்கேட்,
-
வர்த்தகரெட்டிபட் டி,
-
தெய்வசெயல் புரம்,
-
வல்லநாடு,
-
அனந்தநம்பிகுறிச்சி,
-
எல்லைநாயக்கன்பட்டி,
-
பொட்டலூரணிவிலக்கு,
-
முருகன்புரம் ,
-
ஈச்சந்தா ஓடை,
-
நாணல்காட்டங்குளம்,
-
சேதுராமலிங்கபுரம்,
-
கோனார்குளம்,
ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் -செயற்பொறியாளர்/ விநியோகம்/ஊரகம்/தூத்துக்குடி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.