தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான திமுக அரசை கண்டித்தும் மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு வர்த்தகஅணி சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது..
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வர்த்தக அணி செயலாளர் துரைசிங், துணை செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவணி தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் கோமதி மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி செல்லப்பா, ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் அன்வர், முன்னாள் நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், பகுதி அவைத்தலைவர் குமார், பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா, முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், மின்சார பிரிவு நிர்வாகி அய்யாசாமி, தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, அருண்குமார், அந்தோனி ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் ஹெய்னஸ், பெருமாள் தாய், கோட்டாள முத்து, பாபநாசம், சகாயராஜ், மாரியப்பன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஞாயம் ரொமால்ட், ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜேசுராஜ், பாலன், மற்றும் சென்றிங் மனோகர், அன்டோ, ஸ்டீபன், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜ் குமார், மகாராஜன், சேவியர், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ் ஜோதிகா மாரி ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார் பிச்சையா புங்குராஜ் கிளை செயலாளர்கள் மாரிமுத்து ஜெய் கணேஷ் முனியசாமி கிளைச் செயலாளர்கள் சுரேஷ் முனியசாமி ரீகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஷ், கிளை செயலாளர் ராம், வட்டசசெயலாளர் சிற்றரசு, மாவட்ட பிரதிநிதி ராபின்சன் ஜெ பேரவை கோபாலகிருஷ்ணன். மகளிர் அணியினர் ஜேடி அம்மா பிலோமினா சுப்புலட்சுமி துரைச்சி ஜீவா சாந்தா மாரியம்மாள் சந்தன ஜோதி கற்பகம் தயாவதி ஜெகஜோதி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்

