தூத்துக்குடி மாவட்டம் ;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடிஉப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்
| 02.08.2025 , நாளை சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00மணி வரை நடைபெற இருப்பதால், |
உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான
விளாத்திகுளம்,
மந்திகுளம்,
அயன்செங்கப்படை,
கமலாபுரம்.
பிள்ளையார்நத்தம்,
கழுகாசலபுரம்,
பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம்,
குளத்தூர்,
சூரங்குடி,
வைப்பார்,
கீழவைப்பார்,
வேப்பலோடை,
புளியங்குளம்,
மார்த்தாண்டம் பட்டி, வீரபாண்டியபுரம்,
ராமசந்திராபுரம்,
மேல்மாந்தை,
ஈ.வேலாயுதபுரம்,
வேம்பார்,
விருசம்பட்டி,
பச்சையாபுரம்,
அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலக தகவல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

