தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,திருச்செந்தூர் கோட்டம்,110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் மட்டும் 17.06.2025 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் தள்ளி வைக்கப்படுகிறது
அடுத்த மின் நிறுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று
உதவி செயற்பொறியாளர்/பராமரிப்பு / ஆறுமுகநேரி உப மின் நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

