| தூத்துக்குடி நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகித்தவர் என்.பெரியசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் அன்பிற்கு பாத்திரமாக விளங்கியவர். கலைஞரால் முரட்டு பக்தன் என்று அழைக்கபட்டவர். தூத்துக்குடி நகர சபையின் தலைவராகவும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இரண்டு முறை பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றிவர். அவரது 8வது ஆண்டு நினைவு தினம் 26.05.25 அன்று அனுசரிக்கப்பட்டது. |
தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள என்.பெரியசாமி நினைவிடத்தில் அவரது மனைவி எபனேசர் அம்மாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, என்.பி.ராஜா, என்.பி.அசோக், மாநகர அணி அமைப்பாளர்கள் இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், மருத்துவர் மகிழ் ஜீவன், சுதன் கீலர் மற்றும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்ச்சியில்,
சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி.மார்கண்டயன், எம்.சி.சண்முகையா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ் குமார், மேகநாதன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்ன பாண்டியன், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், பீக்கிலிபட்டி முருகேசன், நவநீத கண்ணன், ராமசுப்பு, செல்வராஜ், சுப்பிரமணியன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் ராஜா, ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ராமர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி மதியழகன், மாவட்ட மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், தகவல் தொழில் நுட்ப அணி அபிராமிநாதன், இலக்கிய அணி சரத் பாலா, வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், ஆதிதிராவிடர் நல அணி தலைவர் சி.பெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் அருன் சுந்தர், தொழிலாளர் நல அணி முருக இசக்கி, சுற்றுச்சூழல் அணி சாரதி, வழக்கறிஞர் அணி ரூபஸ், மகளிரணி ஜெயக்கனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல் செல்வகுமார், நாராயணன், சேர்மப்பாண்டி மாரிசாமி, சுரேஷ், மறைக்காயர், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, அஸ்வின் , வைதேகி, தொண்டரணி ராமர், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பிக்கப் தனபால், மகேஸ்வரன் சிங், பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜோஸ்பர், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மற்றும் காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் முரளிதரன், விசிக மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், மதிமுக நிர்வாகிகள் திமுக வட்ட செயலாளர்கள் வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, செல்வராஜ், மூக்கையா, சதீஷ்குமார், பொன்ராஜ், பொன்பெருமாள், கருப்பசாமி, மந்திரமூர்த்தி, சுரேஷ், செந்தில்குமார், கதிரேசன், நவநீதன், சிங்கராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, பாப்பாத்தி, பவானி மார்ஷல், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பொன்னப்பன். விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராமர், ஜான்சிராணி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, சரண்யா, பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, எமல்டன், ராஜா பொியசாமி, நிா்மல் சரவணக்குமாா், சந்தன முனிஸ்வரன், முருக பெருமாள், தன்பாடு உப்பு சங்க பொருளாளர் ஆறுமுகநயினாா், பொியசாமி சகோதரர் செல்லப்பாண்டி,
முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், முத்துச்செல்வம், பெரியசாமி, சங்கரலிங்கம், பாலு, இசக்கிமுத்துதெற்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கவுன்சிலருமான ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதிகள் தா்மராஜ், பூபேஸ்நாதன், பகுதி செயலாளா்கள் சிவக்குமாா், ஆஸ்கா், வட்டச் செயலாளர்கள் தெய்வேந்திரன், ராஜன், பகுதி மகளிா் தொண்டரணி துைண அமைப்பாளர் ரமணி உட்பட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி
அதன் பின்னர் மக்களுக்கு வேஷ்டி சட்டை சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அருகில் உள்ள கீதா ஹோட்டல் மைதானத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அன்னதான நிகழ்ச்சியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்.

