December 1, 2025
#வணிகம்

தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து வரக்கூடிய நிலையில், இந்த விலை உயர்வு தொடருமா? மக்கள் தங்கத்தை தற்போது வாங்கலாமா? காத்திருக்கலாமா? என குழப்பத்தில் உள்ளனர் .சென்னை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் – ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(INR)

  கிராம்      இன்று          நேற்று       மாற்றம் 
1    ₹9,025    ₹8,775    + ₹250
8   ₹72,200    ₹70,200    + ₹2,000
10  ₹ 90,250    ₹87,750    + ₹2,500
100 ₹ 9,02,500   ₹8,77,500   + ₹25,000

சென்னை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் – ஒரு கிராம் தங்கம்விலை நிலவரம்(INR)

   கிராம்        இன்று      நேற்று     மாற்றம்.   
1 ₹9,846 ₹9,573 + ₹273
8 ₹78,768 ₹76,584 +₹2,184
10 ₹98,460 ₹95,730 +₹2,730