December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

வாகைகுளம் பகுதியில் நாளை நடைபெறவிருந்த மின் தடை ரத்து !

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , ஊரக கோட்டத்திற்குட்பட்ட 110/33/22 – 11 K V வாகைக்குளம் .உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்12.02.25, நாளை புதன்கிழமை நடைபெற இருந்தது மேல்நிலை வகுப்பு தேர்வு சம்பந்தமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மின்சாரம் வழக்கம் போல இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக உதவி செயற்பொறியாளர் ஊரகம் / தூத்துக்குடி செய்தி வெளியிட்டுள்ளார்.