December 1, 2025
#தூத்துக்குடி

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்

CN. அண்ணாதுரை 

தூத்துக்குடி,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளா் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் இளைஞரணி மதியழகன், மீனவரணி அந்தோணிஸ்டாலின், வழக்கறிஞர் அணி குபேர்இளம்பாிதி, மகளிர் அணி கவிதாதேவி, தொண்டர் அணி டி.கே.எஸ்.ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், நாகராஜ், அருணாதேவி, ராமர் பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், ஜெயக்குமார், சுரேஷ் குமார் மாநகர அவைத்தலைவா் ஏசுதாஸ், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, சாரதி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், ஆதிதிராவிடர் அணி தலைவர் சி.பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஓருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் இளைஞரணி ஐ.ரவி, டிடிசிஆர்.பிரவீன்குமார், செல்வின், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், இலக்கிய அணி பிக்அப் தனபால், நலம் ராஜேந்திரன், மாணவரணி சத்யா, செய்யது காசிம், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் இசக்கிராஜா, விஜயகுமார், பட்சிராஜ், கந்தசாமி, அந்தோணி மார்ஸ்லின், வைதேகி,தெய்வேந்திரன், நாகேஸ்வாி, பவாணி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், சிங்கராஜ், சுப்பையா, மூக்கையா, பொன்ராஜ், செந்தில்குமார், கதிரேசன், டென்சிங், பாலகுருசாமி, முனியசாமி, செல்வராஜ், அனல் சக்திவேல், சுரேஷ், பொன்னுச்சாமி, சதிஷ்குமார், சேகா், பத்மாவதி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், குமார், வேல்முருகன், பகுதி பிரதிநிதி பிரபாகர், சுகன்யா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.