December 1, 2025
#செய்தி

எம்பி அருண்நேரு பிறந்த நாளிற்கு வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து

பெரம்பலூர் திமுக எம்பி கே.என்.அருண்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும் மாநில நெசவாளர் அணி துணை செயலாளருமான வசந்தம் ஜெயக்குமார் நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.