தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
By Editor / 1 year
Wednesday, November 20, 2024 07:24
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் .க.இளம்பகவத், அவர்கள் அறிவித்தார்கள்