by, Ashok Kumar
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,வரதம்பட்டி ஊராட்சி,காட்டுராமன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.Vமார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்து
அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.
உடன் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர்
பீக்கிலிபட்டிமுருகேசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் வரதம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் வரதம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெள்ளத்துரை கோவில்பட்டி 19-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் விஜயன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சோபியா பொன்னையா கிளைச் செயலாளர்கள் மரியராஜ், கிருஷ்ணமூர்த்தி, பாலகுமார்,கருப்பசாமி, கண்ணன்,மோகன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

