December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 ஆவது பிறந்தநாள்;தெற்கு மாவட்டம் கிழக்கு மண்டல் சார்பாக கொண்டபட்டது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ்வதற்கு தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் சமேத பாகம்பரியாள் திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .

அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன் பட்டாசு வெடித்து மகிழ்சியை தெரிவித்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி , மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் , தங்கம் , விருந்தோம்மல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன் மற்றும் மண்டல பொதுச் செயலாளர்கள் சண்முகசுந்தரம் , வன்னியராஜ் ,மண்டல பொருளாளர் மோகனன் மற்றும் பொய் சொல்லான் சந்தனகுமார் , ஜெயக்குமார், ஓம் பிரபு, மணிகண்டன், பாலாஜி, உஷா தேவி, லட்சுமி வேல்கனி கொரைரா, ராஜேஷ் , பிடில் லிஸ்ட் மற்றும் மண்டல மற்றும் மாநில நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.