December 1, 2025
#செய்தி

பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேருவிடம் ஆசி பெற்றார் வசந்தம் ஜெயக்குமார்

மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளரும் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஏ.சி.ஜெயக்குமார் ஆகஸ்ட் 10 ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் துறை அமைச்சரும், கழக முதன்மைச் செயலாளருமான கே. என்.நேருவை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் ஆசி பெற்றார்.