தூத்துக்குடி மாதா கோவில் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த விழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் அருள் பெறுவதற்கு வந்திருந்தனர் அதில்கிருஷ்ணராஜபுரம் 6 வது தெருவை சேர்ந்தவர் ஹர்ஷா
என்பவர் தனது 9 கிராம் தங்க டாலர் செயின் தொலைத்த விட்டார்
ஆனால் தொலைந்துபோன டாலர் செயினை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கு இடையே
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி என்பவர் மாத கோயில் தென்புறம் வரும் பொழுது டாலர் செயின் அவர் கண்ணில் பட்டது
அதை அவர் புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சிறிது நேரம் கழித்து செயின் தொலைந்து விட்டதாக வாதி புகார் கூறினரர். மேற்படி செயின் வாதியிடம் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

