December 1, 2025
#அரசியல்

கலைஞர் அண்ணா நினைவிடத்தில் மாியாதை செய்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடி தமிழக சட்டமன்றத்தில் 2024 2025ம் ஆண்டுக்கான மாணிய கோாிக்கை பட்ஜெட் கூட்டத்தொடர் 20ம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை மாணிய கோாிக்கையின் மீது உறுப்பினர்களின் கேள்வி பதிலுக்கு பதிலுரை வழங்கி அரசின் கொள்கை முடிவுகளையும் கடந்த ஓராண்டில் நடைபெற்ற திட்டங்களையும் இனி அடுத்த ஓராண்டுகளில் செயல்படுத்த இருக்கின்ற திட்டங்களையும் அறிவித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் பேசினார்.

முன்னதாக மொினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், அண்ணா, நினைவிடங்களுக்கு சென்று மலர்துவி மாியாதை செய்து வணங்கினார்.

பின்னர் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.அதனை தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அதிகாாிகள் வாழ்த்துக்களுக்கு பின் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், நெசவாளர் அணி மாநில துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, துணை மேயர் ஜெனிட்டா, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருேகசன், ராதாகிருஷ்ணன், சின்னமாாிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் அந்தோணிஸ்டாலின், அன்பழகன், அபிராமிநாதன், ரமேஷ், குேபர்இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அசோக், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, ராமர், பார்வதி, நிக்கோலாஸ் மணி, ஜேசையா, பாக்கியத்துரை, மகளிர் அணி தலைவர் தங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ரூபஸ் அமிா்தராஜ், முருகஇசக்கி, ஜெயக்கனி, சாகுல் அமீது, டேனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், நாராயணவடிவு, சங்கரநாராயணன், பால்ராஜ், தங்கராஜ் சீதாராமன், முத்துராமன், செல்வின், சீதாலட்சுமி, நலம்ராஜேந்திரன், சக்திவேல், பரமசிவம், பெல்லா, அற்புதராஜ், மணிகண்டன், ரூபராஜா, ரெக்ஸ், இந்திரா, வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொமுச நிர்வாகிகள் மாியதாஸ், முருகன், கருப்பசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிாியன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சேர்மபாண்டியன், ராஜ்குமார், சக்திவேல், சுரேஷ், மாாிச்சாமி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, ஜெயசீலி, சுப்புலட்சுமி, சரண்யா, அந்ேதாணி பிரகாஷ் மாா்ஷலின், எடின்டா, ரெக்ஸ்லின், மெட்டில்டா, பவாணி, மாியகீதா, ஜாக்குலின்ஜெயா, அதிர்ஷ்டமணி, கந்தசாமி, சோமசுந்தரி, வைதேகி, தெய்வேந்திரன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், முத்துராஜா, லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், சுரேஷ், முனியசாமி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், ராஜாமணி, ரவிச்சந்திரன், கருப்பசாமி, தினகரன், சேகர், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பகுதி பொருளார் உலகநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் தங்கம்மாள், ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பகுதி பொருளாளர் உலகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, மற்றும் கருணா, மணி, அல்பட், செய்து காசிம், சத்யா, ரேவதி, கன்னிமாியாள், சந்தனமாாி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தொிவித்தனர்.