December 1, 2025
#செய்தி #தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு என்னும் மையம் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ளது இதை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாட்கள் வரை.

டோரன்கள் பறக்க தடை விதிக்க பட்டுள்ளதா தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப அவர்கள் உத்தரவு பிறப்பித்தது உள்ளார்.