December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று 12/04/2024 அனைத்து அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *