நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்றைய தினம் (05/04/2024) தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி,கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம், கீழஈரால் ஊராட்சியில் மக்களை நேரடியாகச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.நிகழ்வில்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரிசுப்புராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்க மாரியம்மாள் தமிழ்ச்செல்வன் பொறுப்பாளர்கள் சாமி சுப்புராஜ்,
சுரேஷ்,ஆறுமுக பாண்டியன்,சண்முக ஆகாஷ் கிளைச் செயலாளர்கள் சண்முகவேல்,பச்சை பாண்டியன், மலையரசன், தமிழ்ச்செல்வன் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண
