தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அஇஅதிமுக சார்பில் பூத் பாகம் முகவர்களுக்கான பயிற்சி முகாம் எப்போதும் வென்றான் நடைபெற்றது.
இதில் ஓட்டப்பிடாரம் கிழக்கு அஇஅதிமுக ஓன்றிய செயலாளர் போடுசாமி தலைமை வகித்தார் அஇஅதிமுக மேலிட பொறுப்பாளர்கள் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரதீப் பயிற்சியளித்தார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் சின்னப்பன் ஒன்றிய செயலாளர் தனஜெயன் மகேஷ் விளாத்திகுளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன் ஓட்டப்பிடாரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்ணன் எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார் கோயில்பட்டி கவுன்சிலர் கவியரசன் வேடநத்தம் மாரியப்பன்
மற்றும் பூத் பாகம் முகவர்கள், 20 கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

