வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதி
http://www.erolls.tn.gov.in/Queue
என்ற இணையதள முகவரியில் வாக்குச்சாவடியில் வரிசை நிலையினை அறிந்துகொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
இதுதவிர, வாக்காளர் உதவி கைபேசி செயலியான ‘voters helpline app’ வாயிலாக இ-எபிக் அல்லது, பாகம், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், வாக்காளர் வாக்குச்சாவடி மையத்தில், நாம் எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியும்.என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு விடுத்துள்ளார்.

