December 1, 2025
#Uncategorized

பொதிகை மலை சிறப்புகள்

பொதிகை மலை இமயத்தின் கைலாச மலை போன்ற வடிவில் இருக்கும். அருகில் ஐந்து தலை பொதிகை( five peaks) , நாக பொதிகை உள்ளது. இதை நெல்லையில் இருந்தும் காணலாம்.புத்தர்களுக்கும் இது புண்ணிய மலையாக முன்னால் இருந்துள்ளது . இதில் சில இடத்தில் கயறு மூலம் மட்டும் ஏற முடியும்.கேரளத்தில் “eco tourism” என்ற பெயரில் அகத்தியர் கூடம் எல்லா வருடமும் செல்ல அனுமதிக்கிறார்கள் , என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. நாமும் கட்டுபாட்டுடன் வனகாவலருடன் பயணத்தை அனுமதிக்கலாம். கேரளத்தில் 10 பேர் கொண்ட குழுவாக வனகாவலர் வழிகாட்ட ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் செல்ல அனுமதி உண்டு. திருவனந்தபுரம் , போனக்காடு வழி கட்டணம் செலுத்தி ,அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.ஆனால் அதற்கு கிழக்கே தமிழக பக்கத்தில் காரையார், முண்டந்துறை ,சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவி , பாபநாசம் போன்ற இடங்களில் சில விஷமிகள் காட்டில் தீ வைக்கிறார்கள், ( சமையல் செய்யும் போது அல்லது விளையாட்டாக ) மது பட்டிலை, நேகிழியை ( plastic) வீசி செல்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *