தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்த 58 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சாராய மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கண்டன கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.ல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், துணைச் செயலாளர் ஹென்றி, மாநில மீனவர் அணி துணை தலைவர் ஏரோமியாஸ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் விஜயகுமார், வரதராஜபெருமாள், பெருமாள், நடராஜன், ஜூலியட், ராஜா, ராஜேந்திரன், விக்னேஷ், தனராஜ், கவிஅரசன், பிரபாகர், ஜாக்சன் துரைமணி, சுதர்சன்ராஜா, அருண்ஜெபக்குமார்,
ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, முன்னாள் எம்பி நட்டர்ஜி, மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், ராஜ்நாரயணன், அழகேசன், சௌந்தரபாண்டி, தாமோதரன், மனோகரன், லெட்சுமணப்பெருமாள், செல்வக்குமார், ஜவஹர், கருப்பசாமி, பால்ராஜ், தனஞ்ஜெயம், தனவதி, அன்புராஜ், நகர செயலாளர்கள் மௌலானா, விஜயபாண்டியன், மகேந்திரன், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தெற்கு பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, வடக்கு பகுதி பொறுப்பாளர் செண்பகச் செல்வன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் மனுவேல்ராஜ், துணை செயலாளர் சுந்தர், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் குணசேகரன், துைணச்செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், அசோக்குமார், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், சோமசுந்தரம், கிங்சிலிஸ்டார்லின், வீர வெற்றி வேல், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், பிள்ளை விநாயகம், மாநகராட்சி எதிர்கட்சிக் கொறடா மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், கருப்பசாமி, முனியசாமி, சரவண பெருமாள், சிவசங்கர், குமாரவேல், சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, முருகன், நவ்சாத், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, மாரியப்பன், தலைமை பேச்சாளர் முருகானந்தம், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், மணிகண்டன், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மகாலிங்கம் விஜயன், சொக்கலிங்கம், மற்றும்் அன்பு பாலன், பாலஜெயம், பால்துரை, பாஸ்கர், திருத்துவசிங், சுரேஸ்மிரக்லின், சாம்ராஜ், சரவணவேல், டேவிட், மதன்செல்வக்குமார், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் நிலா சந்திரன், யுவன்பாலா, மகளிர்கள் இந்திரா, ஜெயராணி, ராஜேஸ்வரி, சண்முகத்தாய், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், சந்தனபட்டு மற்றும் வட்ட செயலாளர்கள் உள்பட பலர்
கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.